திருமணத்திற்கு பின்பும் குறையாத அழகி!! நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்..
மலையாள திரையுலகத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தமிழில் மெகா பிளாக் பஸ்டரான ரஜினி முருகன் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதனை தொடர்ந்து, விஜய், விஷால், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது பாலிவுட்டிலும் கலம் கண்டு வருகிறார்.

தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி கான் படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், ஆனால் படம் பிளாப்பானது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடந்த 2024ல் ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மீண்டும் நடிகர் வெங்கடேஷன் படத்தில் கமிட்டாகியுள்ளார். படத்தின் பூஜை சேலையில் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.