ஆண்கள் ஜாக்கிரதை! 90% பாலிவுட் இயக்குனர்கள் gay ? வெளியான அதிர்ச்சி தகவல்
Gossip Today
Bollywood
By Dhiviyarajan
1 வாரம் முன்
சமீபகாலமாக பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் நடிகைகளின் பிரைவசி விஷயங்களை பிரபல திரைப்பட விமர்சகர் உமர் சந்து என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் நடிகர்களை குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது உமர் சந்து பாலிவுட் இயக்குனர்கள் குறித்து பரபரப்பு செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், " பாலிவுட் சினிமாவில் 90% சதவீத இயக்குனர்கள் gay. அதனால் பெண்களுக்கு இனி பிரச்சனை இல்லை. ஆண்களுக்கு தான் பிரச்சனை" என்று கூறியுள்ளார்.
தற்போது இவரின் இந்த ட்வீட் பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதோ அந்த ட்வீட்.
90% Directors are GAY in Bollywood. So Actresses are SAFE from them but Actors NOT 😝
— Umair Sandhu (@UmairSandu) March 17, 2023