பார்வையில் மிரட்டும் கங்குவா பட நடிகை திஷா பதானி...இதோ புகைப்படங்கள்..
Bollywood
Disha Patani
Tamil Actress
Actress
Kanguva
By Jai
திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக இருப்பவர் நடிகை திஷா பதானி. சில முக்கிய படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த திஷா பதானி தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்று வந்ததை அடுத்து திஷா பதானி அந்த பக்கமே செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.
தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்..