41 வயதான நாகினி நாயகி மெளனி ராயின் அசத்தல் போட்டோஸ்..

Photoshoot Bollywood Indian Actress Actress
By Jai Nov 21, 2026 11:00 AM GMT
Report

பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி பின் நாகினி சீரியலில் நடித்து மிரட்டியவர் தான் நடிகை மெளனி ராய். சில மாதங்களுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்த மெளனி ராய், கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மெளனி ராய்

பாலிவுட் சினிமாவில் 2004ல் வெளியான ரன் என்ற படத்தில் சிறப்பு பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமானவர் தான் நடிகை மெளனி ராய்.

இதன்பின் பஞ்சாய், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் வெளியான படங்களில் சிறப்பு பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வருகிறார். சின்னத்திரையில் பிரபலமான சீரியலான நாகினி தொடரில் முக்கிய ரோலில் நடித்து மிரட்டியிருந்தார்.

41 வயதான நாகினி நாயகி மெளனி ராயின் அசத்தல் போட்டோஸ்.. | Bollywood Star Mouni Roy Racent Photos Post

இதனையடுத்து மலையாள தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்த மெளனி ராய் 4 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்தார். இதற்கு காரணம், மெளனி ராய், தோழிகளுடன் நெருக்கம் காட்டி வருவதாக என்று கூறப்பட்டு வந்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாத மெளனி ராய், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.