ரஜினி, தனுஷ் போன்ற நடிகர்கள் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்...
Dhanush
Rajinikanth
By Yathrika
வெடிகுண்டு
தமிழகத்தில் பல வருடங்களாக பிரபலங்கள், அரசியல்வாதிகள், பள்ளிகளுக்கு வெடிகுண்டி மிரட்டல் வந்த வண்ணம் தான் உள்ளது.
அடிக்கடி செய்தி வருகிறது, பின் விசாரணை செய்தால் அப்படி ஒன்றும் இல்லை, பொய் மெசேஜ் என வரும். ஏன் இப்படி அனுப்புகிறார்கள், அதனால் அவர்களுக்கு என்ன தான் லாபம் என தெரியவில்லை.
தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ரஜினி, தனுஷ் போன்ற நடிகர்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. ஆனால் சோதனையில் ஒன்றும் இல்லை என தெரிய வந்துள்ளது.
