42 வயதில் நீச்சல் குளத்தில் பூமிகா வெளியிட்ட வீடியோ, இதோ

boomika
By Tony Aug 09, 2021 03:28 AM GMT
Report

பூமிகா தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் பத்ரி படத்தில் நடித்து பிரபலமானவர். இதை தொடர்ந்து ஜில்லுன்னு ஒரு காதல் படம் இவருக்கு பெரிய மார்க்கெட் உருவாக்கியது.

அப்படி இருந்தும் பூமிகா தமிழுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், பெருமாலும் தெலுங்கு படங்களில் நடிப்பதையே கவனம் செலுத்தி வந்தார்.

மேலும், அவர் ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார், கடைசியாக எம்.எஸ்.தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் அக்காவாக நடித்திருந்தார்.

பூமிகா, சமீபத்தில் நீச்சல் உடையில் ஒரு வீடியோ வெளியிட்டார், அது செம்ம வைரல் ஆனது, இதோ அந்த வீடியோ..