இப்படி மாறிட்டாரே!! கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பிரிகிடா சாகா..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 06, 2024 01:45 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை பிரிகிடா சாகா.

இதனை அடுத்து இவர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார். இந்த வாய்ப்பினை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படத்திற்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.

இப்படி மாறிட்டாரே!! கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பிரிகிடா சாகா.. | Brigida Saga Latest Video Viral

சமூக வலைத்தளங்களால் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரிகிடா சாகா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்து கொண்ட வீடியோவை தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..