வசூலுக்காக இந்த விசயத்தை மறைத்த இயக்குனர்? மானத்தை அடகு வைத்த நடிகை பிரிகிதா
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் சில நாட்களுக்கு முன் வெளியான படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் படம் எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படம் தொடர்பாக பிரிகிதா பல பேட்டிகளில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி வருகிறார். அப்படி சமீபத்தில் சேரியில் இருருக்கும் மக்கள் எப்படி பேசுவார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த கருத்து பெரியளவில் வெடிக்க அதற்கு பார்த்திபனுடன் சேர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தான் ஆடையில்லாமல் நடித்தது பற்றி பேசி வந்த பிரிகிதா தற்போது முக்கிய காட்சியில் ஆடையில்லாமல் நடித்தது குறித்த தகவலை கூறியுள்ளார். படம் வெளியாகி இத்தனை நாட்கள் கடந்த நிலையில் தான் தோல் நிறத்தால் ஆன குட்டை ஆடையை அணிந்திருந்ததாக கூறியுள்ளார்.
அதனை கிராபிக்ஸ் மூலம் மாற்றிவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் படம் வசூலுக்காக விளம்பரத்திற்காக இப்படியா கேவளமாக நடந்து கொள்வது என்று திட்டித்தீர்த்து வருகிறார்கள்.