என் தம்பி என்னோட அந்த படத்தை பார்த்தான்!! நடிகை ஷகீலா செய்த செயல்..

Shakeela Gossip Today Actress
By Edward Apr 04, 2024 07:30 AM GMT
Report

சினிமாவில் வாய்ப்புக்காக எதிர்பாராத சூழ்நிலையால் தவரான படங்களில் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி தான் தன்னுடைய சிறுவயதில் கிளாமர் நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார் நடிகை ஷகீலா. B கிரேட் படங்களில் நடிக்க ஆரம்பித்து அனைவரையும் கவர்ந்த நடிகை ஷகீலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன் பெயரையே மாற்றியமைத்துவிட்டார்.

என் தம்பி என்னோட அந்த படத்தை பார்த்தான்!! நடிகை ஷகீலா செய்த செயல்.. | Brother Watch My Movies Shocking Shakeela Open

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து பிக்பாஸ் 7 தெலுங்கு சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகமானதால் வெளியேற்றப்பட்டார். பின் யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து, பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் தம்பி தான் நடித்த படத்தை பார்த்து ஷாக்கான விசயத்தை பகிர்ந்திருக்கிறார். பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் சென்ற என் தம்பி, என்னுடைய பலான படத்தை பார்க்க நினைத்துள்ளனர். அப்போது நான் நடித்த படத்தில் என் முகத்தை பார்த்திருக்கிறார்.

என் தம்பி என்னோட அந்த படத்தை பார்த்தான்!! நடிகை ஷகீலா செய்த செயல்.. | Brother Watch My Movies Shocking Shakeela Open

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் காட்சியை போன்று உண்மையில் என் வாழ்க்கையில் நடந்தது. பார்த்தவுடன், அங்கிருந்து பைக்கில் ஓடி வந்தான். அடுத்த நாள் அவனுக்கு ஜொரம் வந்துவிட்டது.

என்ன என்று நான் அவனிடம் கேட்டபோது, நீ இந்த மாதிரி படம் தான் பண்றியா என்று கேட்டான். ஆமாம், அந்த மாதிரி படம் தான், எனக்கு தெரிந்த வழி இதுதான் என்று அவனுக்கு புரியவைத்ததாக நடிகை ஷகீலா ஓப்பனாக கூறியிருக்கிறார்.