பும்ரா மனைவியின் உடல் அமைப்பை மோசமாக பேசிய நபர்.. அதற்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்கள்

Jasprit Bumrah Cricket
By Dhiviyarajan Feb 13, 2024 05:30 PM GMT
Report

பிரபல கிரிக்கெட் வீரர் பும்ரா, கடந்த 2021-ம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

பும்ரா மனைவியின் உடல் அமைப்பை மோசமாக பேசிய நபர்.. அதற்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்கள் | Bumrah Wife Reply Bad Comments

சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதி விளம்பர வீடியோ ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், சஞ்சனா கணேசன் உடல் குறித்து மோசமாக கமெண்ட் செய்து இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுத்த பும்ரா மனைவி, உன்னுடைய பள்ளியில் கொடுத்துள்ள சைன்ஸ் புத்தகத்தில் இருப்பதை குறித்து கேள்வி கேட்டால் உனக்கு சொல்ல தெரியாது. ஆனால் பெண்களின் உடல் வடிவம் குறித்து இங்க பேசுகிறாய். பேசாம இங்க இருந்து போ என்று சஞ்சனா பதில் அளித்துள்ளார்.