அசிங்கமா இல்லையா உங்களுக்கு, கேப்டன் மில்லர் என்னோட கதை!! கடுப்பான எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி

Dhanush Actors Captain Miller Tamil Actors
By Dhiviyarajan Jan 21, 2024 11:02 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். படத்தில் ஓவர் வன்முறை காட்சிகள் இருப்பதால் சில எதிர்மறை விமர்சனங்களும் வந்தது.

அசிங்கமா இல்லையா உங்களுக்கு, கேப்டன் மில்லர் என்னோட கதை!! கடுப்பான எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி | Captain Miller Movie Is Copy

இந்நிலையில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி கேப்டன் மில்லர் படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், கேப்டன் மில்லர் திரைப்படம் என்னுடைய பட்டத்து யானை நாவலை பின்னணியாக கொண்டு தான் உருவாகி இருப்பதாக கேள்விப்பட்டேன்.

நான் எழுதிய கதையில் ஹீரோ ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருப்பார் அதன் பின் நாட்டு சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்வார். இதில் சில மாற்றங்கள் செய்து கேப்டன் மில்லர் என்கிற பெயரில் படத்தை எடுத்துள்ளனர். என்னிடம் அனுமதி வாங்காமல் படத்தை எடுத்திருப்பது கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா, கூச்சமா இல்லையா என்று வேல மூர்த்தி கூறியுள்ளார்.