நடிகைகளின் அம்மா இளமையா இருந்த படுக்கைக்கு அழைப்பாங்க!! புட்டுப்புட்டு வைக்கும் இயக்குனர்..

Indian Actress Sri Lankan Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 14, 2024 05:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சமீபகாலமாக சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி தைரியாக பேசிய வருகின்றனர். மேலும் சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் முன்னணி இடத்தை பிடித்ததாக சில பத்திரிகைகளிலும் வந்து இருக்கிறது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கேஸ்டிங் இயக்குனர்கள், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

அதில் அவர், தற்போது சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் அவர்களின் பயோவில் வித் அட்ஜஸ்ட்மென்ட், வித் அவுட் அட்ஜஸ்ட்மென்ட் என்று குறிப்பிட்டு அனுப்புகிறார்கள். இப்படி இதை எல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு பயமாக இருக்கிறது.

சினிமாவில் வரும் இளம் நடிகைகளின் அம்மா இளமையாக இருந்தால் அவர்களையும் படுக்கைக்கு அழைப்பார்கள். இப்படி எல்லாம் தமிழ் சினிமாவில் நடக்கிறது என்று கேஸ்டிங் இயக்குனர்கள் கூறியுள்ளார்