மப்பும், மந்தாரமுமாக குண்டாக மாறிய நடிகை திரேசா? ஷாக்கான ரசிகர்கள்..
Catherine Tresa
By Edward
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சிறு பட்ஜெட் படங்களிலும் இளம் நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கேத்ரின் திரேசா.
மெட்ராஸ் படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக நடித்ஹ்டு பிரபலமான கேத்ரின் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜா தான் வருவேன், நீயா 2 போன்ற படங்களில் நடித்தும் வந்தார்.
தமிழில் அதிக வரவேற்பு பெறாத கேத்ரின் தெராசா தெலுங்கு பக்கம் சென்று நடித்து வருகிறார். சமீபத்தில் Bhala Thandanana என்ற ஓடிடி படத்தில் நடித்துள்ள கேத்ரின் அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அங்கு வந்த கேத்ரின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி குண்டாகியிருக்கிறார். கேத்ரின் தெரேசாவா இது என்று கூறும் அளவிற்கு உடல் எடை அதிகரித்ததை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

