இதுக்கு பேர் சேலையா! நடிகை கேத்ரின் திரேசாவை கண்டபடி கிண்டலடிக்கும் ரசிகர்கள்..
madras
tamilactress
cathrine tresa
By Jai
தென்னிந்திய சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களான சங்கர் ஐபிஎஸ், தி திரில்லர், விஷ்னு, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கேத்ரின் திரேசா.
கார்த்திக்கின் மெட்ராஸ் படம் மிகப்பெரிய இடத்தினை பிடித்து நடிகைக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இதையடுத்து இள நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார். தற்போது தமிழில் அருவம் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை என்று தெலுங்கு சினிமா பக்கம் சென்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பார்க்கத்தான் சேலை போல் கிழிந்த நிலையில் ஆடையை போட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள்.

