சிம்பு காதலியாக ரொமான்ஸ் CCV நடிகையா இது!! டூபீஸ் ஆடையில் இப்படி கலக்குறாங்களே..
Silambarasan
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் செக்கச்சிவந்த வானம். சிம்பு, அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி 90 கோடி வசூலித்தது.

இப்படத்தில் நடிகர் சிம்புவின் காதலியாக சாயா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் நடிகை டயானா எரப்பா. மிஸ் இந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்த டயானா செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.
இப்படத்தினை தொடர்ந்து மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் டயானா, உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.