விஜய்யை ஆட்சியமைக்க மறுக்கும் ஆளுநர்!! ஸ்ரேயா முதல் பல பிரபலங்கள் கொடுக்கும் ஆதரவு..
Vijay
Vishal
Governor of Tamil Nadu
Chief Minister of Tamil Nadu
Thamizhaga Vetri Kazhagam
By Jai
TVK விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததா தற்போது கடும் இழுப்பறி நீடித்து வருகிறது. 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாகவுள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் இன்னும் அழைக்கவில்லை.

பெரும்பான்மையை காட்டுங்கள் என்று கூறி விஜய்யின் அழைப்பை ஆளுநர் நிராகரித்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
இந்த செயல் குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக பேசி தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை ஸ்ரேயா சரண், இயக்குநர் திருச்செல்வம், விஷால், சிபி சத்யராஜ், பிரகாஷ் ராஜ், வெங்கட் பிரபு, குஷ்பூ, கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்தை முன் வைத்து வருகிறார்கள்.







