கிளாமர் லுக்கில் கலக்கும் நடிகை சோனாக்ஷி சின்ஹா..
Sonakshi Sinha
Tamil Actress
Actress
By Jai
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

அப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனாக்ஷி சின்ஹா, 7 ஆண்டுகளாக நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஜாகீர் இக்பாலை நடிகை சோனாக்ஷி கடந்த 2023 ஜூன் 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இத்னையடுத்து படங்களில் நடித்து வரும் சோனாக்ஷி, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.