அப்பா, மகனுடன் தனிமையில் இருந்த நடிகை!! பிரபல பத்திரிக்கையாளரால் பொங்கி எழுந்த நடிகை செலினா..

Bollywood Indian Actress
By Edward Apr 11, 2023 01:50 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தைகளை கொண்டு பல செய்திகளை வெளிச்சத்துகு கொண்டு வருபவர் பிரபல விமர்சகர் உமைர் சந்து.

நடிகர் விஜய் மற்றும் தனுஷ் பற்றிய கள்ளத்தொடர்பு சம்பந்தமான விசயங்களை சமீபத்தில் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தும் வந்தார் உமைர். மேலும் ஷாருக்கான் முதல் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் அந்தரங்க விசயங்களை பகிர்ந்தும் வருகிறார்.

அப்பா, மகனுடன் தனிமையில் இருந்த நடிகை!! பிரபல பத்திரிக்கையாளரால் பொங்கி எழுந்த நடிகை செலினா.. | Celina Jaitlys Savage Reply To Trolls Offensive

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை செலினா பற்றிய படுமோசமான பதிவினை பகிர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார் உமைர்.

அதில், அப்பா (Feroze Khan) மற்றும் மகன் (Fardeen Khan) இன்னும் பலருடன் படுக்கையை பகிர்ந்த ஒரே பாலிவுட் நடிகை என்றால் அது செலினா ஜெட்லி தான் என்று பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நடிகை செலினா, இதுபோன்ற விசயத்தை நிறுத்திவிட்டு உங்கள் பிரச்சனைக்கான மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று உமைர் சந்தை கண்டிக்க வேண்டியும் கேட்டு ரீப்ளே பதிவினை பகிர்ந்துள்ளார்.

இதற்கு இந்தியாவை சேர்ந்த பல சமுக ஆர்வலர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆதரவாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.