ஆண் நண்பருடன் சேர்ந்து குளியல்!! இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவியா இப்படி.. வலுக்கும் கண்டனம்..

Cricket Indian Actress Yuzvendra Chahal Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 26, 2024 09:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருபவர் தான் சாஹல்.

சமீபத்தில் ஐபிஎல்'லில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை நிகழ்த்தினார்.

இவர் கடந்த 2020 -ம் ஆண்டு பிரபல யூடியூபர் தனஸ்ரீ வர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தனஸ்ரீ வர்மா, அண்மையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ வைரலானது. இதற்கு சிலர் தனஸ்ரீ வர்மாவை மோசமாக விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த வீடியோவில் இருந்தது தனஸ்ரீ வர்மாவே இல்லையாம், அவரை போலவே இருக்கும் இந்தி சீரியல் நடிகையான சுரபி சந்தனா என்பதுப தற்போது தெரியவந்துள்ளது.  

ஆண் நண்பருடன் சேர்ந்து குளியல்!! இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவியா இப்படி.. வலுக்கும் கண்டனம்.. | Chahal Wife Bathing Swimming Pool With Boyfriend