நடிகை சைத்ரா ஜே அச்சாரின் ரீசெண்ட் போட்டோஷூட்..

Tamil Actress Actress Chaithra J Achar
By Jai Sep 06, 2026 07:45 AM GMT
Report

மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.

நடிகை சைத்ரா ஜே அச்சாரின் ரீசெண்ட் போட்டோஷூட்.. | Chaithra J Achar Photos Saree Look]

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.

மீசையமுறுக்கு படத்திலும் நடித்துள்ள சைத்ரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக் போட்டோஷூட்டை பகிர்வார். தற்போது சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery