மீசைய முருக்கு 2 நாயகி சைத்ராவின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
Chaithra J Achar
Meesaya Murukku 2
By Jai
Chaithra J Achar
மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.
]
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் மீசைய முருக்கு 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.










