சந்திரமுகி படத்துல நடிச்ச நம்ம வடிலேலு பொண்டாட்டியா இது? அடையாளமே தெரியல

சந்திரமுகி படத்துல எப்படி ஜோதிகா வேடம் முக்கியமோ அதேபோல தான் காமெடியாவும் கதை நகர வடிவேலு கேரக்டரும் ரொம்ப முக்கியம்.

அவருக்கு மனைவியா சுவர்ணா அப்படின்ற நடிகை நடிச்சாங்க, அவங்கள வெச்சு வந்த சீன் எல்லாம் செம ஹிட்.

அந்த நடிகைய அதுக்கு அப்புறம் சினிமா பக்கம் காணும்.

இப்போ அவங்களோட ஒரு போட்டோ வெளியாகி இருக்கு. நீச்சல் குளம் பக்கத்துல மாடர்ன் உடையில அவங்க வெளியிட்ட போட்டோ வந்திருக்கு.

அதுல அவங்க அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்காங்க. இதோ

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்