திருமணமாகாமல் குழந்தை பெற்ற 41 வயது நடிகை!! குழந்தை தரையில் போட்டு அடித்த 21 வயது கணவர்
பாலிவுட் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்திரிக்கா சாஹா. 41 வயதான சந்திரிக்கா, 21 வயதான அமன் மிஸ்ரா என்பவரை காதலித்து லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.
காதலித்து வந்த சமயத்தில் நடிகை சந்திரிக்கா சாஹா கர்ப்பமாகியதால் அதை கருக்கலைப்பு செய்ய அமன் மிஸ்ரா கூறியிருக்கிறார். அதைமீறி குழந்தை பெற்றதால் இருவருக்கும் இடையில் பிரச்சனை சண்டையாக வந்துள்ளது.
கடந்த மாதம் தான் இருவரும் முறையாக திருமணம் செய்திருந்த நிலையில் 15 மாத குழந்தையை சமீபத்தில் கண்வரிடம் விட்டுசென்று சமையல் செய்ய சென்றுள்ளார். அந்தசமயத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்க ஓடிச்சென்று குழந்தையை பார்த்துள்ளார்.
என்னா ஆனது என்று சிசிடிவி கேமரா மூலம் பார்க்கையில் அமன் மிஸ்ரா 15 வயது குழந்தையை தரையில் போட்டு 3 முறை அடித்துள்ளார்.
இதனால் வலிதாங்கமுடியாமல் குழந்தை அழுதுள்ளது என்று தெரிந்த சந்திரிக்கா உடனே மும்பை காவல் நிலையத்தில் கணவர் மீது புகாரளித்துள்ளார்.
குழந்தையின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.