வடிவேலு வின் உண்மை முகன் இதுதான்.. ரகசியத்தை உடைத்த சாப்ளின் பாபு!!

Vadivelu Actors Vivek Tamil Actors
By Dhiviyarajan Jun 03, 2024 05:30 PM GMT
Report

வைகை புயல் வடிவேலு மற்றும் விவேக் உடம் இணைந்து காமெடியில் கலக்கியவர் தான் நடிகர் நடிகர் சாப்ளின் பாபு.

வடிவேலு வின் உண்மை முகன் இதுதான்.. ரகசியத்தை உடைத்த சாப்ளின் பாபு!! | Chaplin Babu Speak About Vadivelu

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு சாப்ளின் பாபு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசுகையில், எனக்கு விவேக் கடவுள் மாதிரி, அவர் இறந்தபோது கூட போகவில்லை. காரணம் எனக்கு அந்த அளவுக்கு பலம் கிடையாது.

நான் நிறைய காமெடி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் எனக்கு கவுண்டமணி தான் ரொம்ப பிடிக்கும் அவர் யாரையும் போட்டியாக நினைக்கமாட்டார்.

வடிவேலு மற்ற நடிகர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள விஷியத்தில் தலையிடுவார். அவர் சினிமாவில் பீக்கில் வருவதற்கு முன்னாடியே நான் வெளியே வந்துட்டேன் என்று கூறியுள்ளார்.