அஜித்தின் சினிமா கரியர் முடிஞ்சு போச்சு!! ரகசியம் உடைத்த பிரபலம்..

Ajith Kumar Gossip Today
By Jai Oct 16, 2026 10:45 AM GMT
Report

அஜித்குமார்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களுக்கு பின் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், சினிமா பக்கம் வராதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

அஜித்தின் சினிமா கரியர் முடிஞ்சு போச்சு!! ரகசியம் உடைத்த பிரபலம்.. | Che Guevara Slams Actor Ajiths Changed Attitude

சமீபத்தில் தன்னுடைய கார் பந்தய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறி அஜித் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த பலரும் எங்களுக்கு இப்போ நேரம் இல்லை, நாங்க குடும்பத்தை பார்க்கணும் என்று அஜித்தின் பழையை பேச்சை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் சேகுவேரா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து, அஜித்தை பற்றிய விமர்சனம் குறித்து பேசியுள்ளார்.

அஜித்தின் சினிமா கரியர் முடிஞ்சு போச்சு!! ரகசியம் உடைத்த பிரபலம்.. | Che Guevara Slams Actor Ajiths Changed Attitude

கரியர் முடிஞ்சு போச்சு

அதில், ஒருபுறம் இப்படியான விமர்சனம் இருந்தாலும் அவருடைய தற்போதையை நிலையை பார்க்கும்போது அவருடைய சொந்த ரசிகர்களே கிண்டல் செய்வது வருத்தமளிக்கிறது.

முன்பு, அமர்க்களம், அட்டகாசம் படங்களில் பார்த்த அஜித்தின் அந்த உற்சாகமான முகம், சிரிப்பு, தன்னம்பிக்கை இப்போது பார்க்கவே முடியவில்லை. விடாமுயற்சி பட தோல்விய காரணமே இதுதான். இப்போது அஜித்தின் முகத்தில் ஏதோ ஒரு சோர்வும், மனதில் ஏதோ ஒரு பெரிய சுமையும் இருப்பதுப்போல் தெரிகிறது.

அவர் ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் தற்போது அவருக்கே எதிராகிவிட்டது. எனக்கு தெரிந்து அஜித்தின் சினிமா வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்று நினைப்பதாக சேகுவேரா தெரிவித்துள்ளார்.