மீனா அம்மாவும் அப்படி நடித்தவர் தான்!! என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..
கோலிவுட் சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது வரை கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் நடித்து வருகிறார் மீனா. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து நைனிகா என்ற மகளை பெற்று வளர்த்த மீனா, மகளை தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் படங்களில் நடித்து வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த 2022 ஆம் ஆண்டு நுரையீரல் பிரச்சனையால் மரணமடைந்தார். கணவர் இறந்ததில் இருந்து மீண்டு வர சில மாதங்கள் எடுத்துக்கொண்ட மீனா, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் ரெளடி பேபி என்ற படத்தில் நடித்தும் வருகிறார்.
நடிகை மீனா பற்றிய சில வதந்தி செய்திகள் வெளியாவதை அடுத்து, பத்திரிக்கையாளர் சேகுவேரா மீனா பற்றிய சில கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் மீனாவின் தாய் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர். தந்தை ஆந்திராவை சேர்ந்தவர்.
மீனாவின் தாய் ராஜமல்லிகாவும் சித்தி ராஜகோகிலாவும் மலையாள சினிமாவில் நடித்தவர்கள். ஆனால் ஆபாசமாக நடித்தவர்கள். எபடிப்பட்ட நடிகைகள் என்றால் உடையொல் துணி இருக்கும் அவ்வளவுதான். அப்படியொரு ஆபாசமாக நடித்தவர்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சேகுவேரா.