மாயா செய்த மிக கேவலமான செயல், பிக்பாஸின் மோசமான போட்டியாளர்

Bigg Boss Maya S Krishnan
By Tony Dec 25, 2023 09:30 AM GMT
Report

பிக்பஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 7வது சீசனை தற்போது எட்டியுள்ளது. கமல்ஹாசன் எந்த வருடம் இல்லாத அளவிற்க்கு இந்த வருடம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் மாயா தான். மாயாவிற்கு கமல் மிகவும் சப்போர்ட் செய்கிறார். ஏன் அவருக்கு மட்டும் இவ்வளவு சப்போர்ட் என்று எல்லோரும் கேட்டு வருகின்றனர்.

மாயா செய்த மிக கேவலமான செயல், பிக்பாஸின் மோசமான போட்டியாளர் | Cheap Behavior Of Maya

இந்நிலையில் நேற்று சரவண விக்ரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது, மாயா மிக மோசமான முக அசைவுகளை காட்டி கேவலமாக நடந்துக்கொண்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இத்தனை வருட பிக்பாஸ் போட்டியாளர்களில் கேவலமாமவர் மாயா தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.