Chef தாமுவின் மகளா இது? அவரே வெளியிட்ட அழகிய அம்மா மகள் புகைப்படம்..
cookwithcomali
chef damu
cwc2
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி பெரியளவிற்கு ஹிட் கொடுத்தும் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்த இரு சீசன்களும் மக்கள் மனதில் கோமாளிகளும் போட்டியாளர்களும் நல்ல இடம்பிடித்தனர்.
அதில் கோமாளி, போட்டியாளர்களை விட நடுவர்களாக இருந்து கோமாளிகளின் அரட்டைகளோடு சேர்ந்து நம்மை சிரிக்க வைத்தனர். அதில் பிரபல Chef தாமுவும் அட்டாகாசம் செய்தார். 60 வயதான தாமுவிற்கு அக்ஷயா தாமோதரன் என்றஒரு மகள் இருக்கிறார்.
சமீபத்தில் மனைவி மகளுடன் சேர்ந்து குக்வித் கோமாளி பிரபலங்கள் புகைப்படங்கள் வெளியாகியது. தற்போது தாமு அவரின் சமுகவலைத்தள பக்கத்தில் இருவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.