ரஜினி தட்டிய கதவுகள்.. அந்த காலத்து தனுஷ் தான் அவர்!! சர்ச்சையை கிளப்பிய பிரபலம்..
சினிமாவில் நடக்கும் ரகசியங்கள் நட்சத்திரங்களின் அந்தரங்க தகவல்கள் பற்றி யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து பல உண்மைகளை கூறி வருபவர்களில் ஒருவர் பத்திரிக்கையாளர் சேகுவார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திரிஷாவுடன் ஒரேவொரு லிப்லாக் காட்சியில் நடித்த விஜய்யின் குடும்பத்தை பிரிந்துவிட்டா இந்த பயில்வான் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.
மேலும் தனுஷால் பல குடும்பங்கள் அழித்து போயிருக்கு. தனுஷை கூப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தால் அந்த வீட்டில் இருக்கும் பொண்ணு அவுட். பெரிய லிஸ்ட் இருக்கு, தனுஷை வைத்து அவர் அப்பா எடுத்த படத்தை எடுத்து பாருங்கள், அவன் லட்சனம் என்ன என்று தெரியும்.
அப்படியே மாமனார் ரஜினிகாந்த் கிட்ட வாங்க. அந்தகாலத்து தனுஷ் தான் ரஜினி. நான் சொல்லுவது உண்மை தான், அவரே ஒப்புக்கொள்வார், தனியாக கூப்பிட்டு கேளுங்கள். 11 மணிக்கு எத்தனை கதவை தட்டினார், எத்தனை குடும்பம் பிரிந்தது என்று அவரை கேட்டு கேளுங்கள்.
தனுஷ் அடுத்த ஆளை தேடிட்டு இருப்பான். யாராவது ஒருத்தர் திருந்தனும், தனுஷை திருத்த, மாமனாருக்கும் தகுதியில்லை, அப்பாவுக்கும் தகுதியில்லை. கேப்டன் மில்லர் படம் பிளாப், அடுத்த படமும் பிளாப் ஆகிவிடும். அவரின் இமேக் காலியாகிவிட்டது.
சிவகார்த்திகேயனுக்கு கிறிஸ்த்துவத்தில் எதிர்ப்பு, அதனால் தான் டி. இமான் விஷயம் பெரிசாகியது. மற்ற குடும்பத்தில் நுழைந்ததால் தான் அயலான் படம் பிளாப் ஆனது. சினிமாவை நாசமாக்கியது இவனுங்க தான்.
பொறுப்பு துறப்பு : இந்த தகவலை பத்திரிக்கையாளர் சேகுவார் கூறியதை தான் விடுப்பு தளத்தில் செய்தியாக பதிவிட்டுள்ளோம். அவர் பேசியதற்கும் விடுப்பு தளத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.