யாரு சாமி அது! அவர பாக்கனும் போல இருக்கு! சென்னை ரைன்ஸ் பரிதாபங்கள்..

memes chennairains
By Jai Nov 07, 2021 04:57 AM GMT
Report

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி ஆரம்பித்து அடுத்த மூன்று நாட்களுக்கு அதிவேக கனமழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது.

எந்த வாய் வைத்ததோ தெரியல அந்த நாட்களுக்கு முன்பே 7ஆம் தேதியே மழை பெய்து சென்னை முழுவதும் வெள்ள ஆறாக காட்சியளித்துள்ளது. இதனால் பலர் மீம்ஸ்களை வெளியிட்டு கதறி வருகிறார்கள்.

GalleryGalleryGallery