இயக்குநர் சேரனின் தயார் 84 வயதில் உயிரிழப்பு..

Cheran Death Tamil Directors
By Jai May 25, 2026 01:00 PM GMT
Report

இயக்குநர் சேரன்

இயக்குநர் நடிகருமான சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் இன்று தன்னுடைய 84 வயதில் உயிரிழந்திருக்கிறார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கிறார் என்று கூறுப்படுகிறது. சினிமாவை சேர்ந்த பலரும் சேரனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இயக்குநர் சேரனின் தயார் 84 வயதில் உயிரிழப்பு.. | Cheran S Mother Kamala Pandian Passes Away At 84

மதுரை மாட்டவம் மேலூரை சேர்ந்த சேரனுக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின்மீது ஆர்வம் இருந்து சினிமா பக்கம் வந்த இயக்குநர் சேரன் பொற்காலம் வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களை இயக்கு சூப்பர் ஹிட் கொடுத்து 3 தேசிய விருதுகளையும் பெற்றவர்.