பூவை வீசுவதற்கு பதிலாக பூச்சட்டியை வீசிய முதல்வர் ஸ்டாலின்..இதோ வீடியோ

Udhayanidhi Stalin M. K. Stalin ADMK DMK AIADMK
By Dhiviyarajan Jun 15, 2024 07:32 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in Politics
Report

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் சிட்டி என்ற ரோபோட் இடம், "டிவியை போடு" என்று சொன்னதும் டிவி ஆன் பண்ணாமல் தூக்கி போட்டு உடைத்துவிடும்.

பூவை வீசுவதற்கு பதிலாக பூச்சட்டியை வீசிய முதல்வர் ஸ்டாலின்..இதோ வீடியோ | Chief Minister Stalin Trow Flower Pot

அதே பாணியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், தமிழ் நாட்டின் முதல்வர் ஸ்டாலின், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவார்.

அப்போது  பூ அள்ளி வீசுவதற்கு பதிலாக பூச்சட்டியை வீசிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களை காட்டு தீ போல் பரவி வருகிறது.

எந்திரன் படத்தில் வரும் சிட்டி போல நமது முதல்வர் செய்துவிட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.