17 வயதில் இப்படியா!! அந்த காட்சியில் புகைத்து தள்ளிய நடிகர் விக்ரமின் ரீல் மகள் சாரா!!

Sunny Leone Ponniyin Selvan: I Sara Arjun
By Edward Feb 04, 2023 12:14 PM GMT
Report

குட்டி நட்சத்திரங்கள் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி நடிகர் சியான் விக்ரம், அனுஷ்கா செட்டி, அமலா பால், சந்தானம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் நடித்து அசத்தியவர் சாரா அர்ஜுன்.

17 வயதில் இப்படியா!! அந்த காட்சியில் புகைத்து தள்ளிய நடிகர் விக்ரமின் ரீல் மகள் சாரா!! | Child Artist Sara Arjun Latest Smokeing Scene

வட இந்திய குட்டி நட்சத்திரமாக சினிமா பற்றி தெரிந்த பெற்றோர்களால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் அப்படத்தின் இயக்குனரின் ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைத்தார்.

அதன்பின் இந்தி, மலையாளம் படங்களில் நடித்து வந்த சாரா அர்ஜுன் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளார். குட்டி குழந்தையாக இருந்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

17 வயதில் இப்படியா!! அந்த காட்சியில் புகைத்து தள்ளிய நடிகர் விக்ரமின் ரீல் மகள் சாரா!! | Child Artist Sara Arjun Latest Smokeing Scene

சமீபத்தில், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது நடிகை சன்னி லியோன் நடித்துள்ள Quotation Gang என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தில் கண்டமேனிக்கு புகையிலையை புகைப்பிடித்து தள்ளும் காட்சியில் நடித்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery