தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட இந்த சிறுமி யார் பாருங்க.. பாப்புலர் சீரியல் நடிகை
Viral Photos
Tamil TV Serials
TV Program
By Bhavya
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு பிரபல சின்னத்திரை நடிகையின் சிறுவயது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அட இவரா
அது வேறு யாருமில்லை, சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி தான்.
அந்த தொடரை தொடர்ந்து ஜீ தமிழ் பக்கம் வந்தவர் சீதா ராமன், நள தமயந்தி தொடர்களில் நடித்தார். பின் திருமணம் செய்தவர் சில காரணங்களால் பிரிந்து விட்டார்.
தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ,