நாயை கண்டுக்காமல் போகனும்! வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்த பாடகி

Vairamuthu
By Edward Apr 24, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்து வருபவர் கவிஞர் வைரமுத்து. பல ஆயிரம் பாடல்களுக்கு பாடலாசிரியராக இருந்து பல விருதுகளை வாங்கிய வைரமுத்து கேவளமாக நடந்து கொண்டார் என்று புகாரளித்தும் அவருக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை கூறியும் வருகிறார் பாடகி சின்மயி.

பல புகார்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாலும் அதற்கான ஆதாரம் இல்லம் சின்மயி பேசி வருகிறார் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. சமீபத்தில் வைரமுத்து அளித்த பேட்டியில் விமர்சனம் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வைரலானது.

நாயை பார்த்தால் கண்டுகொள்ளாமல் சென்று விடவேண்டும். பார்த்து முறைத்தால் சதையை பிய்த்துவிடும் என்று கூறியதற்கு பாடலி சின்மயி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

எல்லோம் சொல்லிய வைரமுத்துவை நேர்காணல் எடுத்தவர் ஓகே என்று சகஜமாக கூறியது சிறப்பு என்று கூறியுள்ளார் சின்மயி. இதெல்லாம் அரசியல்வாதிகள் தரும் தைரியம் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதனை தன்னைத்தான் இப்படி வைரமுத்து கூறினார் என்று நினைத்து சின்மயில் பொங்கி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.