வைரமுத்துவின் பதிவிற்கு ஈவு இரக்கம் இல்லாமல் திட்டி தீர்த்த பிரபல பாடகி.. வைரலாகும் ட்வீட்

Vairamuthu Chinmayi
By Dhiviyarajan Mar 08, 2023 09:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் இருப்பவர் தான் வைரமுத்து. சில வருடங்களுக்கு முன்பு வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் அளித்தார்.

இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் பலமுறை வைரமுத்து குறித்து மோசமான கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு சின்மயி திட்டியுள்ளார்.

வைரமுத்துவின் பதிவிற்கு ஈவு இரக்கம் இல்லாமல் திட்டி தீர்த்த பிரபல பாடகி.. வைரலாகும் ட்வீட் | Chinmayi Speak Badly About Vairamuthu

தாக்கி பேசிய சின்மயி 

மகளிர் தினம் முன்னிட்டு பெண்களை குறித்து வைரமுத்து கவிதை ஒன்றை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கு சின்மயி காம வெறியர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வைரமுத்தை அசிங்கமாக பேசியுள்ளார்.

இதோ அந்த பதிவு.