புதிய கார் வாங்கிய சின்ன மருமகள் சீரியல் கதாநாயகி ஸ்வேதா.. இதோ பாருங்க
Serials
Tamil TV Serials
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று சின்ன மருமகள்.
இதில், கதாநாயகியாக தமிழ்செல்வியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் நடிகை ஸ்வேதா. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.

இந்த நிலையில், நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது நடிகை ஸ்வேதா தனது சொந்த உழைப்பில் புதிய கார் வாங்கியுள்ளார்.
அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க: