குழந்தை காணோம்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் கெஞ்சிய சின்ன மருமகள் சீரியல் நடிகை..
Vijay Television
Serials
Tamil Actress
Actress
By Jai
சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்றுதான் சின்ன மருமகள்.

இந்த சீரியலில் தற்போது இரட்டை குழந்தையில் சேதுவிடம் இருக்கும் குழந்தை தடுப்பூசி போட மருத்துவமனைக்கு சென்ற போது யாரோ ஒரு பாட்டி கடத்தி சென்றுவிடுகிறார். குழந்தையை தமிழ்ச்செல்வி குடும்பமும் சேது குடும்பமும் தேடி வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்து கொண்டு தமிழ்ச்செல்வி ரோலில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா, என் குழந்தை காணோம், ப்ளீஸ் யாராவது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கெஞ்சியபடி க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சீரியல் பிரமோஷனாக இருந்தாலும் ஸ்வேதாவின் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.