35 வயது வித்யாசம்! மகனுடன் போட்டிப்போட்டு நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட மூத்த நடிகர்!
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. மூத்த நடிகராக இருக்கும் அவர் சமீபத்தின் தன் மகன் ராம் சரணுடன் இணைந்து ஆச்சார்யா படத்தில் நடித்து இன்று தியேட்டர்களில் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ஆச்சார்யா படத்தில் ராம் சரண் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியாக சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
Edo dm lo unte Dani record chesa pic.twitter.com/D6xemSXxVl
— manuˢᵃʳᵏᵃʳᵘᵛᵃᵃʳᶦᵖᵃᵃᵗᵃ (@manoharreddy461) April 28, 2022
அப்போது படத்தின் கதாநாயகியாக நடித்து பூஜா ஹெக்டேவுடன் கட்டியணைந்தபடி நடந்து கொண்டார். ராம் சரண் பக்கமே சென்று கொண்டிருந்த பூஜா ஹெக்டேவை இழுத்தபடி போட்டோ எடுத்துக்கொண்டார்.
பூஜாவிற்கு அப்பா வயதில் இருக்கும் சிரஞ்சீவி இப்படி நடந்து கொண்டது ரசிகர்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Megastar #Chiranjeevi shares a light hearted moment with #PoojaHegde and #RamCharan at today's #Acharya event pic.twitter.com/WUoI6TclmT
— Daily Culture (@DailyCultureYT) April 26, 2022