இளம் நடிகையிடம் ஜொள்ளு விட்ட சிரஞ்சீவி! 67 வயதில் இவ்ளோ வெறியா
Chiranjeevi
Urvashi Rautela
By Parthiban.A
சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. 67 வயதை கடந்த அவர் கடந்த பல வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் கடைசியாக நடித்த ஆச்சார்யா படம் படுதோல்வி ஆனதால் தற்போது அவரது அடுத்த படம் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது.
வால்டர் வீரய்யா என்ற அந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. நடிகர் ரவிதேஜாவும் இதில் நடித்து இருக்கிறார்.

மேடையில் நடிகையிடம் ஜொள்ளு
சமீபத்தில் வால்டர் வீரய்யா படத்தின் விழா நடைபெற்றது. இந்த படத்தில் ஐட்டம் பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருக்கும் ஊர்வசி ரூதேலாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சிரஞ்சீவி அந்த விழா மேடையிலேயே எல்லோர் முன்னிலையிலும் ஊர்வசியிடம் ஜொள்ளு விட்டு பேசி இருக்கிறார். மேலும் அவரது கையை பிடித்து விடாமல் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.
நீங்களே இதை பாருங்க..