மகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை பூஜாவிடம் அப்படி நடந்துகொண்ட சிரஞ்சீவி.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா
தெலுங்கில் தற்போது முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது ஆச்சார்யா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் பிரஸ் மீட் இன்று நடைபெற்றுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இப்படத்தில் பூஜா ஹெக்டே ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், மேடையில் பூஜாவுடன் இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வந்த சிரஞ்சீவி கொஞ்சம் ஜாலியாக மாறி, பூஜாவிடம் கொஞ்சம் ஓவராகவே நடந்துகொண்டார். தீடீரென கட்டிபிடிக்கவும் பார்த்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
కొద్దిగా ఆ మాత్రం చిలిపితనం ఉంటేనే బాగుంటుంది ?@KChiruTweets @hegdepooja @AlwaysRamCharan #Acharya #AcharyaOnApr29 #PoojaHegde #RamCharan #Tollywood @sivakoratala #KoratalaSiva pic.twitter.com/368GtZG3uY
— kiranmahesh (@Kiranma70768065) April 26, 2022