நடிகர் விக்ரம் கை வைக்காத நடிகைகளே கிடையாதா? உண்மையை உடைத்த பயில்வான்..

Vikram Bayilvan Ranganathan
By Edward Jun 26, 2022 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவை தாண்டி இருக்கும் சினிமா நட்சத்திரங்களில் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சம்பவங்களை வெளிப்படையாக கூறி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இதற்கு பலர் எதிராக புகாரளித்தும் எதிராக கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத பயில்வான் ரங்கநாதன் யூடியூப்பில் நட்சத்திரங்களை பற்றிய கிசுகிசுக்களை கூறி வந்த வண்ணம் தான் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் எந்தவொரு உதவியும் இல்லாம முன்னேறி கடின உழைப்பை படத்தில் கொடுத்து முன்னேறி இருப்பவர் விக்ரம்.

தன்னுடன் நடிக்கும் நடிகைகளிடம் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்வார் என்ற பெயர் விக்ரமுக்கு உண்டு. ஆனால் நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவது விக்ரமுக்கு ரொம்ப பிடிக்கும் என்று பயில்வான் கூறியுள்ளது ஷாக் கொடுத்துள்ளது.

நடிகைகளுடன் காதல் இல்லாத ரகசிய உறவில் இருந்தும் சென்னை தவிர மற்ற இடங்களுக்கு தான் அவரது பழக்கம் இருக்குமாம். வெளிநாட்டில் படபிடிப்பு என்றால் அங்கே தான் பல நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் கவுட் செய்வாராம்.

மேலும் 7 தயாரிப்பாளர்கள் விக்ரமால் நடுத்தெருவுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம்.