சினிமா வாய்ப்பிற்காக யாஷிகாவை சந்தித்தாரா இறந்த தோழி.. உண்மையை உடைத்த நடிகர்..

accitent yashikaanand nightparty yaashika
By Edward Jul 30, 2021 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகையாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரப்லமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சமீபத்தில் நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று பார்ட்டி கொடுத்துவிட்டு திரும்பி வரும் வழியில் விபத்தாகி தோழி மரணமடைந்தும் யாஷிகா உள்ளிட்ட அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.

தோழி இறந்ததை யாஷிகாவிடம் இன்னும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்த தோழி பவானி யாஷிகா ஆனந்தை பார்க்க சினிமா வாய்ப்பு கேட்க வந்தார் என்று நடிகர் பயில்வான் கூறுயுள்ளார். யாஷிகா ஆனந்திற்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், மயக்க நிலையில் இருப்பதாகவும் மூளையில் இன்னும் ஒரு அறுவை சிகிச்சை செய்வதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், யாஷிகா ஆனந்த் இப்படியிருப்பதால் அதிர்ச்சி தகவல் எதையும் கூறப்படாமல் இருப்பது நல்லது என்று தோழி இறந்ததை கூறாமல் இருந்து வருகிறார்களாம்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..