கண்ணில் பட்டது! டெல்லியில் கைலியுடன் வைரலாகும் முதலமைச்சரின் புகைப்படம்..

delhi tamilnadu mkstalin chiefminister
By Edward Jun 18, 2021 03:29 AM GMT
Report

தமிழக முதலமைச்சாரா கடந்த மே 7ஆ திகதி மு. க . ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்ற அந்த நாளிலேயே மூன்று முக்கிய கோப்புகளுக்கு கையெழுத்திட்டார்.

இதையடுத்து கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிப்பதால் ஊரடங்கை அமல்படுத்து 35ஆயிரம் பாதிப்பு ஒரு நாளில் வருவதை தர்போது 10 ஆயிரத்திற்கு குறைவான பாதிப்பு வரை குறைத்துள்ளார். இந்நிலையில் பல திட்டங்கள் பற்றியும் கோரிக்கைகள் பற்றியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லிக்கு சென்றுள்ளார்.

டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசிய பின் ஓய்வெடுக்கும் அரையில் கையிலில் இருந்துள்ளார். கையிலுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணில் பட்டது! டெல்லியில் கைலியுடன் வைரலாகும் முதலமைச்சரின் புகைப்படம்.. | Cm Mkstalin Wear Lungi In Delhi