படுதோல்வியடைந்த கோப்ரா...தயாரிப்பாளர் எடுத்த அதிரடி
Cobra
By Tony
விக்ரம் தமிழ் சினிமவில் கொடிக்கட்டி பறந்த நடிகர். ஆனால், கடந்த சில வருடங்களாக இவரின் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.
இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் விக்ரம் கண்டிப்பாக கோப்ரா ஹிட் கொடுப்பார் என நினைத்திருந்த நிலையில் அதுவும் படுதோல்வி அடைந்தது.
அதுவும் இயக்குனர் பட்ஜெட்டை பல மடங்கு உயர்த்திவிட்டார். இதனால் கோபமான தயாரிப்பாளர் இயக்குனர் மீது ரெட் போடலாமா என்று முடிவு எடுத்துள்ளாராம்.