இயக்குனரை நம்பி வீணாய் போன சீயான்..இப்படியாகிருச்சே

Vikram
By Tony Sep 04, 2022 04:03 AM GMT
Report

சார் சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா படம் திரைக்கு வந்தது. இந்த படத்திற்காக ஊர் முழுவதும் சென்று விக்ரம் ப்ரோமோஷன் செய்தார்.

படமும் செம்ம மாஸாக இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் படம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது.

முதல் நாளோடு படத்தை இழுத்து மூடி விட்டார்கள். படம் ரிலிஸாவதற்கு முன்பே இயக்குனரிடம் தயாரிப்பாளர் எவ்வளவோ கெஞ்சினாராம், அரை மணி நேர காட்சியை கட் செய்யுங்கள் என்று.

ஆனால், விக்ரமுடன் இணைந்துக்கொண்டு இயக்குனர் தயாரிப்பாளரையே எதிர்த்து படத்தை வெளியிட இன்று வந்த ரிசல்ட் சீயானுக்கு பெரிய அடி தான்.