ஞாயிற்றுக்கிழமை Non-Veg சாப்பாட்டு பரிதாபங்கள்!! மீம்ஸ் போட்டு புலம்பும் நெட்டிசன்கள்..
Gossip Today
Viral Photos
Tamil Memes
By Edward
ஞாயிற்றுக்கிழமை Non-Veg
என்னதான் வார நாட்களில் புளிசாதம், லெமன் சாதம், தயிர்சாதம், பிரிஞ்சு சாதம் என்று சைவ உணவுகள் சாப்பிட்டாலும் அசைவப்பிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒரு புற்றுணர்ச்சி வந்துவிடும்.
ஆடு, கோழி, முட்டை என்று வீட்டில் இலை போட்டு சாப்பிடுவதை மனதில் வைத்து காத்திருப்பார்கள். ஆனால், வீட்டில் பார்த்தால் அசைவ சாப்பாடு செய்யாமல் வழக்கம் போல் வெறும் சாப்பாடு இருக்கும்.
மீம்ஸ்
அதற்கு மேலும் சப்பாத்தி, பூரின்னு அம்மாகிட்ட கேட்ட கட்டையால அடிக்க அடிக்கிறாங்களே என்று நெட்டிசன்கள் புலம்பியும் வருவதுண்டு. அப்படி ஞாயிற்றுக்கிழமை சாப்பாட்டு புலம்பல் மீம்ஸ்களை தற்போது நெட்டிசன்ஸ் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.