தேவதர்ஷினி மகளா இது.. முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லுக்

Photoshoot Devadarshini Tamil Actress
By Bhavya Jan 17, 2025 04:30 PM GMT
Report

தேவதர்ஷினி மகள் நியதி

நடிகை தேவதர்ஷினி சின்னத்திரை தொடர்கள் மற்றும் படங்களில் தொடர்ந்து காமெடியான ரோல்களில் நடித்து பிரபலமானவர். அவர் குறிப்பாக காஞ்சனா படத்தில் கோவை சரளா, லாரன்ஸ் உடன் சேர்ந்து கமெடியில் கலக்கி இருப்பார்.

அந்த சீன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் சேத்தன் கூட முக்கிய குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார்.

விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாக நெகடிவ் ரோலில் நடித்து மிரட்டி இருப்பார். இந்த ஜோடிக்கு நியதி என்ற மகள் உள்ளார்.

தேவதர்ஷினி மகளா இது.. முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லுக் | Comedy Actress Daughter Photos

அவர் 96 படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து பிரபலமானார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவர் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

தற்போது, மாடர்ன் உடையில் அவரது புகைப்படங்கள் இதோ,