ஆணவத்தில் மேடையில் பேசிய இசைஞானி!! அசிங்கப்படுத்தி பதிலடி கொடுத்த இசைப்புயல்..
A R Rahman
Ilayaraaja
Gossip Today
By Jai
தமிழ் சினிமாவில் இசைஞானியாக திகழ்ந்து வரும் இளையராஜா, பல ஆயிரக்கணக்கான பாடல்களால் நம்மை கவர்ந்திழுத்து வருகிறார். மிகப்பெரிய புகழை பெற்றிருந்தாலும், அவரின் சில நடவடிக்கைகள் பேச்சுக்கள் பலரை வெறுப்பில் ஆழ்த்தி வருகிறது.

அந்தவகையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், ஆஸ்கர் விருதினை பெற்றப்பின் அவருக்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக ஒரு விழா நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய இளையராஜா ஏ ஆர் ரகுமானை அசிங்கப்படுத்தும் வண்ணம் பேசியுள்ளது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதனை தொடர்ந்து பேசிய ஏ ஆர் ரகுமான், இசைஞானிக்கு பதிலடி கொடுத்து பேசியது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.