விர்ஜின்னு சொல்லும் புளுகு மூட்டை! சிம்பு வலையில் சிக்கிய நடிகைகள்..
தமிழ் சினிமாவின் சர்ச்சை நடிகராகவும் பல பிரச்சனைகளை தாண்டி மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகராக திகழ்ந்துள்ளவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் வாரிசு நடிகராக புகழப்பட்டார். பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் சிம்பு வலையில் பல நடிகைகள் விழுந்துள்ளனர். அதில் முதல் ஆளாக இருப்பவர் சார்மி. காதல் அழிவதில்லை படத்தின் போது அவருக்கு ஜோடியாக நடித்து கிசுகிசுக்களில் சிக்கினார் நடிகர் சார்மி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலிப்பதற்கு முன் நடிகர் சிம்புவைத்தான் காதலித்து வந்தார். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன் தாரா சிம்புவுடன் விடாதமுத்த காட்சியில் நடித்து காதலில் விழுந்தார்.
ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனகசுப்பு அதிகரிக்க சிம்புவை விட்டு பிரிந்து விட்டார். வாலு படத்தின் மூலம் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. பார்ட்டி என இருவரும் சேர்ந்து எடுத்த புகைபடங்களும் லீக்காகி வைரலானது.
பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். போடாபோடி படத்தின் போது நடிகை வரலட்சுமியுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக செய்திகள் பரவியது. சமீபத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வாலுடன் விரைவில் திருமணம் என்று கூறும் அளவிற்கு செய்திகள் பரவியது. சிம்பு வீட்டிலேயே நிதி அகர்வால் தங்கியுள்ளார்ர் என்றும் கூறபட்டது. ஆனால் இதெல்லாம் பொய் என்று மறுப்பு தெரித்தனர்.